Powered by Blogger.

நன்றியின் வண்ணங்கள்

Tuesday, September 10, 2013

பேருந்தில் 
நின்றிருக்கும் முதியவருக்கு 
ஒரு இருக்கை வரைந்து 
அமரச் சொல்கிறாள் மான்யா  

இறங்கும் இடம் வர 
எழும் பெரியவர் 
நாற்காலியின் வண்ணத்தால்
குழந்தையின் உள்ளங்கையில் 
நன்றி என்று 
எழுதி விட்டுப் போகிறார் 

2 comments:

lakshmi prabha said...

இரண்டு குழந்தைகள் இருக்கை என்னும் கையில் வரைந்த ஓவியங்கள் புன்னகைக்கின்றன ..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா...

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்