Monday, August 26, 2013

எதிரில் சந்தித்தேன்

மழையில் நனைந்து 
சென்ற கனவை 
எதிரில் சந்தித்தேன் 

தொலைவில் 
போன பின்புதான் 
தெரிந்தது 
அது என் 
கனவு என்று

1 comment:

  1. நானும் அப்படியே...!

    சென்னையில் சந்திப்போம்...

    ReplyDelete