Wednesday, June 26, 2013

கதைக்காரன்

நீங்கள் யார்

கதைக்காரன்

சொல்வீர்களா

அதெல்லாம் முடியாது
வேண்டுமானால்
என் கண்களைப் பார்த்து
படித்துப் போ

2 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால், தமிழ்மணம் இணைப்பதிலும் ஓட்டு இடுவதிலும் சில பிரச்சனைகள் உள்ளது...

    dindiguldhanabalan@yahoo.com தொடர்பு கொள்ளவும்... தகவல் அனுப்புகிறேன்... நன்றி ஐயா...

    ReplyDelete