Sunday, May 12, 2013

எனக்குப் பசிக்கிறது


எனக்குப் பசிக்கிறது 
ரொட்டித்துண்டைத் 
தருகிறீர்களா

எனக்கும் பசிக்கிறது

அப்படியா வாருங்கள் 
நம் பசியை 
பகிர்ந்து சாப்பிடுவோம் 

1 comment:

  1. /// நம் பசியை
    பகிர்ந்து சாப்பிடுவோம் ///

    சூப்பர்ப்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete