Saturday, March 16, 2013

நான் வானம்

அவ்வளவு எளிதில் 
என்னை உங்களால் 
மடித்து வைத்துவிட்டுப் 
போய் விட முடியாது.
நான் வானம்

2 comments:

  1. மிக்க நன்றி உஷா அன்பரசு.

    ReplyDelete
  2. சிறிய ஒரு சொல்லில் எத்தனை மனஉறுதி... சூப்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete