Powered by Blogger.

மீன்-நான்

Friday, February 15, 2013

மீன் போல 
நீந்தும் என்னை 
மீன் என்று 
சொல்கிறது மீன் 
நான் என்று 
சொல்கிறேன் நான் 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

ஜெகதீஷ் குமார் (jegadeesh kumar) said...

அருமை ராஜா. இது அத்வைதம்

ராஜா சந்திரசேகர் said...

அன்பு ஜெகதீஷ் குமார்.உங்கள் ஆழமான பார்வைக்கு நன்றி.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்