Powered by Blogger.

வாசனை

Wednesday, September 12, 2012


நீ அனுப்பிய புத்தகத்தில் 
எதோ ஒரு பக்கத்தில் 
உன் வாசனை இருப்பதை 
உணர்ந்தேன் 
அது எந்தப் பக்கம் என்று 
தேடித் தேடி 
புத்தகமே வாசனையாக 
மகிழ்ந்தேன் 

2 comments:

Sai Ram said...

நாம் எதைத் தேடுகிறோமோ அதுவாக மாறி போவோம் என்பார்கள். எதில் மனம் குவிகிறதோ அதன் விஸ்வரூபத்தினைப் பார்க்க இயலும்.

ராஜா சந்திரசேகர் said...

நுட்பமான வரிகளுக்கு நன்றி சாய்ராம்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்