Powered by Blogger.

அவர்

Sunday, January 01, 2012

புரியவில்லை
என்றார்

புரிந்துகொள்ள
முயற்சித்தீர்களா என்றேன்

புரியாதது போல்
பார்த்தார்

2 comments:

sasikala said...

முயற்சியின்மையை அழகாக சொல்லி இருப்பது அருமை

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சசிகலா.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்