Powered by Blogger.

ஒரு மழைச் சொட்டில்

Monday, January 02, 2012

ஒரு மழைச் சொட்டில்
உயிர் சிலிர்க்கிறது
உள்ளிருக்கும் சிலை

ஒன்றும் நிகழாதது
போலிருக்கிறது பாறை

2 comments:

sasikala said...

ஒன்றும் நிகழாதது
போலிருக்கிறது பாறை அருமை

மேகதூதன் said...

அழகு!! - முதல் மூன்று வரிகளே பாறையை காட்சிப்படுத்துகின்றன..

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்