Sunday, January 01, 2012

நிற்கிறேன்

மூடி இருக்கும்
மதுபானக் கடைமுன்
நிற்கிறேன்

என் நேற்றைய போதை
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது

1 comment:

  1. கதவை தட்டும் போதே போதையா ?

    ReplyDelete