Wednesday, January 04, 2012

இருந்தும்

நான் உனக்கு
எதுவும்
தரப்போவதில்லை
இருந்தும்
காத்திருக்கிறாய்
நான் உனக்கு
ஏதோ
தரப்போவதைப் போல

1 comment:

  1. காத்திருப்பின் சுகமே காதலில் தான் அருமை

    ReplyDelete