Powered by Blogger.

இருந்தும்

Wednesday, January 04, 2012

நான் உனக்கு
எதுவும்
தரப்போவதில்லை
இருந்தும்
காத்திருக்கிறாய்
நான் உனக்கு
ஏதோ
தரப்போவதைப் போல

1 comment:

sasikala said...

காத்திருப்பின் சுகமே காதலில் தான் அருமை

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்