தலைக்கு மேல்
வரைந்த கத்தி
தொங்கிக்கொண்டிருந்தது
எந்த நேரத்திலும் விழுந்து
பதம் பார்த்துவிடலாம்
கத்தியிடமிருந்து தப்பிக்க
என்னை ஓவியமாக
மாற்றியாக வேண்டும்
* கவிதைத்தொகுப்புகள்
1.கைக்குள் பிரபஞ்சம்
2.என்னோடு நான்
3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
*2003ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது
(கவிப்பேரரசு வைரமுத்து வழங்கியது)
*புதிய கவிதைத் தொகுதிகள் 'அனுபவ சித்தனின் குறிப்புகள்,நினைவுகளின் நகரம் வெளியாகியுள்ளது.
1 comments:
நல்ல கற்பனை ராஜா...அருமையாயிருக்கிறது..
Post a Comment