Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Sunday, January 08, 2012

805-

மொழி கடந்த ஞானி
எழுதுகிறான்
வரியற்ற கவிதையை

806-

நான் திறக்க
நான் திறக்கும்

807-

கரையிலேயே
எல்லா நீச்சலும்
முடிகிறது
நதி பார்த்து
சிரிக்கிறது

3 comments:

மேகதூதன் said...

முதல் இரண்டுன்மே அருமையான கவிதைகள்.. வார்த்தைகளை சிக்கனத்துடன் பொருக்கி ஆழம் செல்லும் உங்களின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள்..

ராஜா சந்திரசேகர் said...

மேகநாதன் உங்கள் வரிகள் உற்சாகப்படுத்துகின்றன.மிக்க நன்றி.

J.S.ஞானசேகர் said...

நீச்சல் கவிதை ஆழம்!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்