Powered by Blogger.

எப்படியும்

Sunday, January 01, 2012

எப்படியும்
கண்ணீர் வரத்தான்
போகிறது
அதற்கு முன்
இந்த சிறுபுன்னகை

2 comments:

sasikala said...

ஏன் பெருசா தான் சிரிங்களேன் காச பணமா
அருமை

ராஜா சந்திரசேகர் said...

சசிகலா உங்கள் வரி மேலும் புன்னகைக்க வைக்கிறது.தொடர்ந்த வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்