Powered by Blogger.

வேண்டாம்

Saturday, September 03, 2011

கண்களில்
நிராகரிப்பின் கசப்பு

உதட்டில்
புன்னகையின் இனிப்பு

உங்கள் முரணில்
எனக்கு உடன்பாடில்லை

பிறகு
எதற்கு சந்திக்க

வேண்டாம்

2 comments:

கார்த்தி கேயனி said...

உங்கள் தளத்தை 6 மாதமாக புக்மார்க்கில் சேர்த்து வைத்திருந்தேன் . படிக்கமால் 2 நாட்களுக்கு முன்பு தான் following ல் சேர்த்தேன். பல நாட்களாக கவிதைகள் எழுதி வரும் உங்களுக்கு ஒரு சல்யூட்

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கார்த்திகேயினி.பல நாட்களாக அல்ல,பல வருடங்களாக.தொடந்து வாசியுங்கள்.நன்றியும் அன்பும்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்