Thursday, August 18, 2011

வெளியேற்றுதல்

தள்ளித் தள்ளி
உங்களுக்குள்ளிருக்கும்
குழந்தையை
வெளியேற்றுகிறீர்கள்

பின் அது
சைத்தானுக்குரிய
இடமாகி விடுகிறது

1 comment:

  1. உண்மைதான். குழந்தைமை இருக்கும் மனம் தேவதையின் வசிப்பிடமாகவே இருக்கிறது

    ReplyDelete