Powered by Blogger.

வெளியேற்றுதல்

Thursday, August 18, 2011

தள்ளித் தள்ளி
உங்களுக்குள்ளிருக்கும்
குழந்தையை
வெளியேற்றுகிறீர்கள்

பின் அது
சைத்தானுக்குரிய
இடமாகி விடுகிறது

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

உண்மைதான். குழந்தைமை இருக்கும் மனம் தேவதையின் வசிப்பிடமாகவே இருக்கிறது

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்