Powered by Blogger.

விசாரித்தல்

Tuesday, August 02, 2011

நீண்ட வருடங்களுக்குப் பிறகு
ஊருக்குப் போய்
எல்லோரையும்
விசாரித்துவிட்டு வந்தேன்
ஊரை விசாரிக்காமல்
வந்து விட்டேன்

5 comments:

கல்யாணி சுரேஷ் said...

நீங்கள் விசாரிக்காமல் போனாலும் ஊர் பிழையாக எடுத்து கொள்ளாது ராஜா சார். நல்ல கவிதை. நன்றி.

அமைதிச்சாரல் said...

ஞாபகத்தில் வைத்திருந்து, ஊருக்குப்போனதே விசாரித்தலுக்கு ஒப்பம்தானே.. கவிதை அருமை..

ராமலக்ஷ்மி said...

அருமை. ஆம் கல்யாணி அவர்கள் சொல்லியிருப்பது போல ஊர் பிழையாக எடுக்காது. அது தாயைப் போல:)!

ராஜா சந்திரசேகர் said...

நட்பு உள்ளங்களுக்கு நன்றி!

இரசிகை said...

pidichurukku

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்