Powered by Blogger.

மலை

Thursday, July 28, 2011

தன் நாவில்
மொழி அழுந்திக்கிடக்க
யார் யார் குரலையோ
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது மலை

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

அந்த மலை போலவே சில மனிதர்களின் நிலையும்..........

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்