Powered by Blogger.

பூவிடம்

Wednesday, June 08, 2011

பறித்துக்கொள்ளலாமா என்று
செடியிடம்
அனுமதி கேட்டேன்

பறிக்கலாமா என்று
பூவிடம்
கேட்க மறந்துவிட்டேன்

8 comments:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

நல்ல ரசனை . இனியாவது கேட்டுவிடுங்கள்

மதுரை சரவணன் said...

arumai...வாழ்த்துக்கள்..

இரசிகை said...

ada namma ooru kalyaanam....:)

ராஜா சந்திரசேகர் said...

இரசிகை...உங்க comments புரியல...

JC Nithya said...

மிக அழகு!

இரசிகை said...

sattunnu ippadiththaan thonuchu...

thirumanam patri amma appa ta anumathi kekkum silar pennin mana nilaiyai patri kavalai paduvathillai.
(intha nilai maarittuthaan varuthu..,irunthaalum ..)

ராஜா சந்திரசேகர் said...

Rasigai....i need your email id...

பூஞ்சோலை said...

பூவிடம் மட்டுமல்ல...

பெண்ணின் திருமணத்திலும் கேட்கவேண்டியது ராஜா.

அதைத்தான் ரசிகை சொல்லிருக்காங்க

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்