Powered by Blogger.

இன்னொரு குழந்தை

Monday, April 25, 2011

பால்கனியிலிருந்து
நடந்துபோகும்
என்னைப் பார்த்தபடி
கை அசைக்கிறது
ஒரு குழந்தை
கண் மலர

விழுந்து இறந்துபோன
நீச்சல் குளத்திலிருந்து
மேலெழும்பி வந்து
கை அசைத்துப் போகிறது
இன்னொரு குழந்தை
கண்ணீர் உதிர

(நந்தனாவின் நினைவிற்கு)

3 comments:

Ramani said...

நந்தனாவின் இழப்பை எப்படி சித்ரா
ஜீரணிக்கப்போகிறாரோ
என்னால் கற்பனைசெய்து கூடப்
பார்க்க இயலவில்லை...
உங்கள் கவிதை அஞ்சலி
சோகத்தை அதிகப்படுத்திப்போகிறது

ராஜா சந்திரசேகர் said...

ரமணி-இது ஒரு நெகிழ்வான சமர்பணம்தான்.சோகத்தை அதிகப்படுத்த அல்ல...

இரசிகை said...

samarppanam.........

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்