Powered by Blogger.

நீண்ட பயணத்தில்

Saturday, March 26, 2011

நீண்ட ரயில் பயணத்தில்
எதையாவது பேசிக்கொண்டே
வருபவர்கள் மத்தியில்
எதுவுமே பேசாமல் வருபவர்களும்
பேசிக்கொண்டிருப்பார்கள்
தம்முடன்

4 comments:

யோவ் said...

அருமையான கவிதை நண்பா! இவ்வளவு நாள் உங்கள் வலைப்பதிவினை பார்க்காமல் இருந்து விட்டேனே!

பாட்டு ரசிகன் said...

சில வரிகளில் வாழ்க்கை...
வித்தியாசமான கவிதை வாழ்ததுக்கள்...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி யோவ்,பாட்டு ரசிகன்.

இரசிகை said...

m...:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்