Monday, March 14, 2011

காற்றில்

உங்கள் அலைவரிசையில்
என் பாடல்
வந்து சேருமா என்று
எனக்குத் தெரியாது
ஆனாலும் இது
காற்றில் இருக்கும்

3 comments:

  1. காற்றிலிருக்கும் கானங்கள் எவர் காதிலாவது ரீங்காரமிட்டுக்கொண்டேதான் இருக்கும்...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. oruthalaikk kaathal...

    ippadithaan thonuchu yenakku

    ReplyDelete