Powered by Blogger.

கீழ்

Friday, December 10, 2010

என் தலையணையின் கீழ்
உனது முத்தம்

முத்தத்தின் கீழ்
எனது முத்தம்

அதற்கும் கீழ்
தனிமையும்
இரவின் மதுவும்

2 comments:

சென்னை பித்தன் said...

nice

கல்யாணி சுரேஷ் said...

நினைவுகளின் துணையிருந்தாலும் அந்த பிரிவு கொடுமையானது சார்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்