Powered by Blogger.

காலம்

Saturday, November 13, 2010

குவிந்து கிடந்த
புகைப்படங்களில்
கல்லெறிந்தேன்
உறைந்து போயிருந்த காலம்
அலையெழுப்பி
மறைந்து போனது

6 comments:

இரசிகை said...

:)

superb...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி இரசிகை...

கவிநா... said...

காலம்.. பொற்காலம்...
அருமை கவிதை..

அன்புடன் அருணா said...

ஆஹா!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கவிநா,அன்புடன் அருணா.

கல்யாணி சுரேஷ் said...

புகைப்படங்களில்தான் தரிசிக்க முடிகிறது கடந்து போய் விட்ட பல தருணங்களை.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்