Powered by Blogger.

கடல் பார்த்தல்

Thursday, November 11, 2010

இருளில்
கடல் பார்க்க
இருளெனக் கிடந்தது

பகலில்
கடல் பார்க்க
பகலெனத் தெரிந்தது

இரவுக்கும் பகலுக்கும்
நடுவில் வந்து
கால் நனைத்த அலை
கேட்டுப் போனது

கடலை நீ எப்போது
கடலாகப்
பார்க்கப் போகிறாய்

3 comments:

தமிழ்ப்பறவை said...

:) :)

இரசிகை said...

arivaana alai.....:)

கல்யாணி சுரேஷ் said...

அது போலவே வாழ்க்கையையும் வாழ்க்கையாக ரசிக்கத் தவறி விடுகிறோம்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்