Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Sunday, October 31, 2010

220-

மெளனமாகி விட்டது
உணரும்போதெல்லாம்
சத்தமாகி விடுகிறது

221-

கோழை வனம்
ஒரு நாள் ஆகும்
பாலை வனம்

222-

பார்க்கத் தொடங்கினேன்
பார்த்தவைகளிலிருந்து
பார்க்காதவைகளை

4 comments:

தருமி said...

222 = அழகு

ராஜா சந்திரசேகர் said...

மிக்க நன்றி தருமி.

கல்யாணி சுரேஷ் said...

221.

உண்மைதான் கோழைத்தனம் வாழ்வை பாலைவனமாக்கும் என்பது

கல்யாணி சுரேஷ் said...

222

I love this poem

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்