Sunday, September 12, 2010

ஓடியவர்கள்

ஓடி விட்டனர்
மழையை ஏமாற்றாமல்
நனைந்தது குழந்தை

1 comment:

  1. குழந்தையுடன் சேர்ந்து நானும்...

    ReplyDelete