Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Thursday, September 16, 2010

182-

வன்மம் வளர்க்கும் விலங்கு
உடலெங்கும் திரிகிறது
என் பேர் சொல்லி

4 comments:

வினோ said...

மனசா அண்ணே?

வானம்பாடிகள் said...

ஆஹா!

கல்யாணி சுரேஷ் said...

எல்லா மனிதருக்குள்ளும் இப்படி ஒரு விலங்கு இருக்குமோ? நல்லா இருக்குங்க.

gopikrish.k said...

மிக நன்று!!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்