Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Sunday, September 12, 2010

180-

யாரிடமும்
சொல்ல முடியாத
ரகசியத்தை
சொல்லிக் கொண்டிருந்தேன்
என்னிடம்

2 comments:

வினோ said...

அண்ணே மூன்றும் அருமை...

கல்யாணி சுரேஷ் said...

இப்படி நான் கூட பல ரகசியங்களை சொல்லிக் கொண்டதுண்டு.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்