Powered by Blogger.

கேட்டபடி

Monday, September 06, 2010

அவர்கள் கேட்டபடி
திருத்தி எழுதிய கவிதையில்
ஊனம் மறைந்திருந்தது
உண்மை ஊனமாகி இருந்தது

6 comments:

வினோ said...

anne unnmai ippadi pala idangalil uumaiyaka thaan irukku...

அன்பரசன் said...

//ஊனம் மறைந்திருந்தது
உண்மை ஊனமாகி இருந்தது//

நல்ல வரிகள்..

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு.

கல்யாணி சுரேஷ் said...

ஊனமானா கூட இருக்குதே னு நினைச்சு கொஞ்சம் ஆறுதல் அடைஞ்சுக்கலாம். சில இடத்தில உண்மை உயிரையே விட்டுடுதுங்க. :(

இரசிகை said...

nice....

ராஜா சந்திரசேகர் said...

நன்றி வினோ,அன்பரசன்,அன்புடன் அருணா,கல்யாணி சுரேஷ்,இரசிகை.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்