Powered by Blogger.

ஏறுதல்

Friday, August 06, 2010

மலையில்
ஏறுவது போல்
கவிதையில்
ஏறியது எறும்பு

மலை உச்சியிலிருந்து
தொங்குவது போல்
எறும்பின் காலடியில்
தொங்கியது கவிதை

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

//எறும்பின் காலடியில்
தொங்கியது கவிதை//

நல்லா இருக்கு ராஜா.

V.Radhakrishnan said...

:) எறும்பு ஊற ஊற கவிதையும் தேயும்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்