Powered by Blogger.

கல் புத்தகம்

Monday, August 09, 2010

வலிக்கவில்லை
நீ எறிந்த கல்
நிறைய பக்கங்கள் கொண்டது
படித்துக் கொண்டிருக்கிறேன்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

வலிகளும் கற்றுக் கொடுப்பது உண்டுதானே?

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்