Powered by Blogger.

இழுத்தல்

Monday, August 23, 2010

கதாபாத்திரங்கள் எல்லோரும்
கதைக்குள் இழுத்து
என்னையும் ஒரு
பாத்திரமாக்கிவிட்டார்கள்

யாராவது
படிக்கும்போதுதான்
சொல்ல வேண்டும்

தயவு செய்து
என்னை வெளியில்
எடுங்கள் என்று

5 comments:

கவிநா... said...

நானும் இப்படித்தான் நண்பரே.. படிக்கும் கதையின் பாத்திரம் ஆகிவிடுவேன்...
சட்டென்று ஒரு மின்னல் சிரிப்பு.. இதைப்படித்ததும்... அழகு...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கவிநா.

S said...

Lovely sir...too good..:)

Thekkikattan|தெகா said...

good one!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி எஸ்,தெகா.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்