Powered by Blogger.

கற்றுத் தந்தவை

Monday, August 09, 2010

நகரவாசியானவன்
கிராம ஆசிரியருக்கு
விரிவாக
எழுதிய கடிதத்தை
இப்படி முடித்திருந்தான்

அய்யா
நீங்கள் கற்றுத் தந்தவை
இன்னும்
கற்றுக் கொடுக்கின்றன

3 comments:

இரசிகை said...

ella kavithaikalume nantru......!

கல்யாணி சுரேஷ் said...

அகரம் அறியச் செய்தவர் ஆண்டவனுக்கு நிகர்தானே? அருமையான வரிகள்.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி இரசிகை,கல்யாணி சுரேஷ்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்