Tuesday, May 04, 2010

நடுங்கும் கை
அனுமதிக்கும் போதெல்லாம்
முதியவர் குடிக்கிறார் காப்பியை

3 comments:

  1. அந்த முதுமை கொஞ்சம் பயத்தை தருவதென்னவோ நிஜம்தான்.

    ReplyDelete
  2. என் தாத்தாவை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி.
    அருமை

    ReplyDelete