Powered by Blogger.

கொண்டு வந்த மழை

Thursday, May 27, 2010

ஏணி வரைந்தாள் குழந்தை
இதில் எவ்வளவு
உயரம் போகலாம் என்றேன்
வானம் வரை என்றாள்
போய் வந்ததை
உறுதி செய்வதுபோல்
கொண்டு வந்த மழையை
முகத்தில் தெளித்தபடி ஓடினாள்

5 comments:

D.R.Ashok said...

:)

Sai Ram said...

உங்கள் கவிதைகளில் உள்ள தனிச்சிறப்பே அவை காட்சிகளாக கண் முன்னால் விரிகின்றன என்பது தான். அந்த சிறுமியின் சிரிப்பு சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது.

இரசிகை said...

nice......

ராஜா சந்திரசேகர் said...

நன்றி அசோக்,சாய்ராம் மற்றும் இரசிகை.

Raja said...

excellent one... R

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்