Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Sunday, May 23, 2010

98-

தோன்றுவதில்
எனக்கும் சில
தோன்றுகிறது

எது சரி

தோன்றுவதா
தோன்றியதா

99-

உன் உள்ளொளி
இருளென்றது
இருள்

உன் உள்ளிருள்
ஒளியென்றது
ஒளி

100-

அன்பு மட்டுமே
என்னிடம் இருக்கிறது
எவ்வளவு தூரம் போகலாம்

நீங்கள் பாக்கியவான்
உங்கள் அன்பு முன்
உலகம் ஒரு கைக்குட்டை
நீங்கள் வெகுசுலபமாய்
சுருட்டி விடலாம்
அல்லது வெகுவேகமாய்
கடந்து விடலாம்

7 comments:

D.R.Ashok said...

:)

:)

:)

இரசிகை said...

thodarungal........:)

ராஜா சந்திரசேகர் said...

நன்றி D.R.அசோக்,இரசிகை.

கமலேஷ் said...

எப்போதும் போலவே அழகு...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கமலேஷ்.

கல்யாணி சுரேஷ் said...

வாழ்த்துகள் ராஜா. அன்பினை குறித்த எளிமையானதும் வலிமையானதுமான வரிகள் மிக அழகு.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்