Powered by Blogger.

நான்காவது முறை

Monday, May 03, 2010

நான்காவது முறையாக
தற்கொலைக்கு முயற்சித்தவன்
மனதிற்குள் சொன்னான்
இந்த முறையும்
தோற்றுப் போக வேண்டும்

5 comments:

இரசிகை said...

:)

கல்யாணி சுரேஷ் said...

தற்கொலை எண்ணத்தை வென்றுவிடுகிறது வாழ்வின் மீதான காதல்.

KALYANARAMAN RAGHAVAN said...

யதார்த்தத்தை அழகாக சொல்லியிருக்கும் கவிதை.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

ராஜா சந்திரசேகர் said...

நன்றி இரசிகை,கல்யாணி,ரேகா ராகவன்.

ராமலக்ஷ்மி said...

//இந்த முறையும்//

பின்னர் முயற்சிகள் தொடரும்.. :)!

அருமையான கவிதை.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்