Powered by Blogger.

குரல் பிடித்து

Monday, April 12, 2010

அம்மா நான் இங்க இருக்கேன்
குழந்தையின் குரல் பிடித்து
இருளை கடக்கிறாள் தாய்

3 comments:

கவிதன் said...

அவள் குரல் பிடித்தே நடக்கிறது கவிதையும்.....

இரசிகை said...

m..........nice!!

padma said...

ரொம்ப அழகா இருக்கு

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்