Monday, April 12, 2010

எப்போதும் நீங்கள்

எப்போதும் நீங்கள்
யார்மேலாவது விழுகிறீர்கள்
பயணத்தில்
உரையாடலில்
சாய்மானத்தில்
அந்தரங்கத்தில்
இப்படி பல
தருணங்களில்
ஒரு முறைகூட நீங்களாய்
எழுந்து போனதே இல்லை

5 comments:

  1. சிந்திக்க வைக்கிறது..... அருமை!!

    ReplyDelete
  2. விழுதல் எழுதலுக்கே தானே ராஜா?

    ReplyDelete
  3. எழுதலும் வீழ்வதற்கே
    கண்மணி பத்மா !

    ReplyDelete