Powered by Blogger.

எப்போதும் நீங்கள்

Monday, April 12, 2010

எப்போதும் நீங்கள்
யார்மேலாவது விழுகிறீர்கள்
பயணத்தில்
உரையாடலில்
சாய்மானத்தில்
அந்தரங்கத்தில்
இப்படி பல
தருணங்களில்
ஒரு முறைகூட நீங்களாய்
எழுந்து போனதே இல்லை

5 comments:

கவிதன் said...

சிந்திக்க வைக்கிறது..... அருமை!!

ராஜா சந்திரசேகர் said...

thanks kavithan

இரசிகை said...

m....
yellaarume!
naanum kooda..

padma said...

விழுதல் எழுதலுக்கே தானே ராஜா?

horseman said...

எழுதலும் வீழ்வதற்கே
கண்மணி பத்மா !

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்