Powered by Blogger.

நண்பர்களும் நட்பும்

Saturday, February 20, 2010

நண்பர்கள்
இறந்துபோகும்போதெல்லாம்
நட்பும்
இறந்து போகிறது
தேநீர் குடித்தபடியே
ராமசாமி சொன்னான்

போனவாரம்
எங்களோடு டீகுடித்த
முத்தையாவின் இடம்
வெறுமையாக இருந்தது

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

Friends die, friendship dont னு சொல்வாங்க. வெறுமையான முத்தையாவின் இடம் அதை மீண்டும் நினைவு படுத்துகிறது.

இரசிகை said...

:(

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்