Powered by Blogger.

புத்தர்கள்

Thursday, February 25, 2010

களவாடிக் கொண்டு வந்த புத்தர்
கை நழுவி விழுந்து
உடைந்து போனார்
புத்தர்களாக

பல திருடன்களாகிப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
எந்த புத்தரை
எடுப்பதென

11 comments:

கல்யாணி சுரேஷ் said...

simply superb. :)

அகல்விளக்கு said...

அளவில் சிறுமை...
ஆனாலும்
அர்த்தத்தில் அருமை நண்பரே...

பிரியமுடன் பிரபு said...

simply superb. :)

சென்ஷி said...

அற்புத அனுபவமூட்டும் கவிதை...

நதியானவள் said...

really superv...

நிலாரசிகன் said...

அற்புதம்!!

butterfly Surya said...

அருமையா இருக்கு சார்.

நன்றி.

ராஜா சந்திரசேகர் said...

நண்பர்களின் வருகைக்கும் வரிகளுக்கும் நன்றி.

Vidhoosh said...

என்னவெல்லாமோ சொல்ல நினைத்து கடைசியில் "அருமை சார்" என்றே எழுதுகிறேன். :)

வித்யா

இரசிகை said...

:)

nice

சேரல் said...

Fantastic!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்