Thursday, February 25, 2010

விழு

விழுந்து கொண்டிருக்கும் நான்
விழுந்து கொண்டிருக்கும் என்னை
விழுந்து போகாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
விழுந்து போகும் வரை

3 comments:

  1. உங்கள் வார்த்தைகளில் விழுந்து விட்டேன்.

    ReplyDelete
  2. வாசிப்பவர்களை வலையி(தளத்தி)னுள் சிக்க வைக்கும் திறமை அற்புதமாக கைவரப் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete