Powered by Blogger.

விழு

Thursday, February 25, 2010

விழுந்து கொண்டிருக்கும் நான்
விழுந்து கொண்டிருக்கும் என்னை
விழுந்து போகாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
விழுந்து போகும் வரை

4 comments:

butterfly Surya said...

உங்கள் வார்த்தைகளில் விழுந்து விட்டேன்.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சூர்யா.

கல்யாணி சுரேஷ் said...

வாசிப்பவர்களை வலையி(தளத்தி)னுள் சிக்க வைக்கும் திறமை அற்புதமாக கைவரப் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துகள்.

இரசிகை said...

:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்