Powered by Blogger.

பசி

Monday, February 22, 2010

பசியைத் தடவியபடி
அவன் சொன்னான்
கடவுள் ஏழைகளுக்கு
உதவி செய்யாமல்
யாருக்கு செய்வார்

முதலில் எனக்கு
சோறு கொடுத்து விட்டு
பிறகு உன் கடவுளைப்
பற்றி யோசி

சொன்னது பசி

5 comments:

Madurai Saravanan said...

எப்படி இப்படி பசி .கவிதை பசி . அருமை. பாராட்டுக்கள்.

பிரியமுடன் பிரபு said...

கலக்கல இருக்கு

sivaguru said...

அருமை உங்கள் கவிதை அருமை

ராஜா சந்திரசேகர் said...

நண்பர்களுக்கு நன்றி.

ராஜா சந்திரசேகர் said...

நண்பர்களுக்கு நன்றி.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்