Powered by Blogger.

குழந்தைகள் உலகம்

Thursday, January 07, 2010

1-

நிலவை விவரிக்கும்
குழந்தையின் வார்த்தைகளில்
நிலவுகள் ஒளிர்கின்றன

2-

மழை கூப்பிடுகிறது சிறுமியை
விளையாட
நனைந்து விடுவாய் என்று
தடுக்கிறாள் தாய்

5 comments:

பூங்குன்றன்.வே said...

//மழை கூப்பிடுகிறது சிறுமியை//

ரெம்ப நல்லா இருக்குங்க..

கல்யாணி சுரேஷ் said...

சின்ன வயசுல மழைல நனைஞ்சு அம்மாகிட்ட திட்டு வாங்கின ஞாபகம் வருதுங்க. இப்படியாங்க மனசை நனைக்கிறது? ரொம்ப நன்றிங்க.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பூங்குன்றன்.
நன்றி கல்யாணி தொடர்ச்சியான உங்கள்
வாசிப்பிற்கும் கருத்துக்களுக்கும்.

Sai Ram said...

'மழை கூப்பிடுகிறது சிறுமியை' என்பதை யோசித்து பார்க்கும் போதே மனதினுள் ஓர் இசையை எழுப்பி விடுகிறது. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

இரவுப்பறவை said...

//மழை கூப்பிடும் சிறுமி//
ரசனைங்க..

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்