Powered by Blogger.

அப்படியேதான் இருக்கிறது

Tuesday, January 12, 2010

அப்படியேதான் இருக்கிறது

நான் உங்களிடம்
சொல்லாத

நீங்கள் என்னிடம்
சொல்லாத

அந்த வரி
அப்படியேதான் இருக்கிறது

8 comments:

கல்யாணி சுரேஷ் said...

computer ல இருக்கிற recycle bin மாதிரி ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளும் இதுமாதிரி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ராஜா சந்திரசேகர் said...

nice commnets thanks kalyani

sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா!

andhi said...

சொல்லாத

அந்த வரி

ஏற்படுத்தும் வலி ..பல வேளைகளில் சொல்லப்பட்ட வரிகளை விட அதிகமானது..
- ராஜா சந்திரசேகரின் கவிதைகள் சொல்லியும், சொல்லாமலும் விடுகிற விஷயங்கள் மனதை என்னமோ செய்கிறது..

-அந்திமழை
www.andhimazhai.com

ராஜா சந்திரசேகர் said...

thanks sugi and andhimazhai

பிரியமுடன் பிரபு said...

computer ல இருக்கிற recycle bin மாதிரி ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளும் இதுமாதிரி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன
/////

அதே அதே

Sai Ram said...

உண்மையான யதார்த்தமான வார்த்தைகள். எல்லா உறவுகளிலும் பேசப்படாத வார்த்தைகள் மிகுந்து கிடக்கின்றன.

இரசிகை said...

m.........athu maaruvathe illai!!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்